Monday, May 6, 2013

ஆலயத்தின் ஆதார அங்கங்கள் யாவை?

ஆலயத்தின் ஆதார அங்கங்கள் யாவை?
1) அதிட்டானம் (அடிநிலை)
2) சுவர் (கால்)
3) பிரஸ்தரம் (கூரை)
4) கிரீவம் (கழுத்து)
5) சிகரம் (தலை)
6) குடம் (ஸ்தூபி)

ஆகிய ஆறும் ஆலயத்தின் ஆதார அங்கங்கள்.

No comments:

Post a Comment