ஆஞ்சநேயர் சுவாமியின் வலிமை முழுவதும் அவருடைய வாலில் அமைந்திருப்பதாக ஐதீகம். ஆகையினால் ஆஞ்சநேயரின் படத்தை வைத்து வழிபடும் பக்தர்கள் தினசரி உடலில் வாலில் ஆரம்பமாகும் இடத்திலிருந்து வால் நுனிவரை சந்தனப் பொட்டு வைத்து அதன்மீது குங்குமம் இட்டு வரவேண்டும்.
முதலில் உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியிலிருந்து வால் நுனி முடியும் வரை திலகத்தை வைத்து முடிக்க வேண்டும். தினசரி வாலில் குங்குமப் பொட்டு வைத்து அவரை சேவிக்கும் போது ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தை சொல்லி வழிபட வேண்டும். அல்லது ராம நாமத்தை ஜெபித்தும் வழிபடலாம்.

No comments:
Post a Comment