தரித்ராய க்ருதம் தானம் சூன்ய பிம்பஸ்ய பூஜனம் அனாத பிரேத சம்ஸ்காரம் அஸ்வமேத சமம்விது;(ஹு) நீதி சாஸ்திரம்
விளக்கம்;
வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும் பூஜைகள் இல்லாத கோவிலுக்கு பூஜை செய்ய வேண்டும் ஒருவர் இறந்துவிட்டால் (அநாதை) எந்த பிரதிபலனும் எதிர் பார்க்காமல் (தஹனம்) சம்ஸ்காரம் செய்ய வேண்டும் அப்படி செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு.

No comments:
Post a Comment