Monday, November 9, 2015

தகப்பனாராக இருப்பவர் கடன் வைக்கக் கூடாது

பிதாச ருணவான் சத்ரு மாதாச வ்யபிசாரிணி பார்யா ரூபவதி சத்ரு புத்திர சத்ரு ரபண்டித;(ஹா) நீதி சாஸ்திரம்
விளக்கம்
தகப்பனாராக இருப்பவர் கடன் வைக்கக் கூடாது அப்படி கடன் வைத்தால் பிள்ளைகளுக்கு விரோதி ஆகிறான். தாயாரானவள் தூய்மையானவளாக இருக்க வேண்டும் காமக் குரோதங்களுக்கு விலைக்கு போகக்கூடாது. அதிக அழகு உள்ளவள் மனைவியாக இருக்க கூடாது. அப்படி இருப்பின் மற்றவர்கள் எல்லாம் விரும்புவார்கள். படிப்பறிவில்லாத குழந்தைகள் பெற்றோர்களுக்கு சத்ரு (விரோதி) ஆவார்கள்.

No comments:

Post a Comment