சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் போது திரையிட்டு விடுகிறார்களே!
ஏன்?
சுவாமி நைவேத்யத்திற்கு மந்திரான்னம் என்று பெயர். ரகசியமாக நிவேதிக்க வேண்டும் என்பது பொருள். அர்ச்சகர், பரிசாரகர் (சமைப்பவர்) இவர்களைத் தவிர மற்றவர் இதைப் பார்ப்பது, நுகர்வது போன்றவை கூட தோஷம் தரும்என்பதால் திரையிடுகிறார்கள்.

No comments:
Post a Comment