கடல் ஸ்நானம், நதி ஸ்நானம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
எல்லா நதிகளும் சமுத்திரத்திலேயே கலக்கின்றன. எனவே, சமுத்திர ஸ்நானம் மிக உயர்ந்தது. அதுவும் அமாவாசை, பவுர்ணமி, கிரகணம் போன்ற புண்ணிய காலங்களில் சமுத்திரத்தில் நீராடுவது சிறப்பு. நதிகளின் நீர் கலப்பதனால் சமுத்திரம் புனிதமாகிறது. அதனால் நதியில் நீராடுவதும் புண்ணியமானது தான்.

No comments:
Post a Comment