Monday, September 17, 2012
பிரதோஷ அபிஷேகப் பொருட்களும் அவற்றின் நன்மைகளும்
<தண்ணீர்-மனத்தூய்மை
மஞ்சள்-வசீகரம், மங்கலம், நல்லநட்பு பெருகும்.
பச்சரிசி மாவுப்பொடி - கடன்தீரும்,
குபேர சம்பத்து உண்டாகும்.
பால் - ஆயுள் விருத்தி.
தயிர் - குழந்தை பாக்கியம், உடல் வலு.
பஞ்சாமிர்தம்-நீண்ட ஆயுள், உடல் பலம், வெற்றி.
நெய் - சுக வாழ்வு,
தேன் - குரலினிமை
நல்லெண்ணெய் - பக்தி, சுகம், நலம் பெருகும்.
கரும்புச்சாறு - தோஷம், பிணி நீங்கும்.
சர்க்கரை - பகை, எதிரிகள் ஒழிவர்.
பழ வகைகள் - வியாபார முன்னேற்றம்
எலுமிச்சை - மரணபயம் நீங்கும்.
இளநீர் - ராஜயோக, நல்ல மக்கட்பேறு.
அன்னாபிஷேகம் - அரசு பதவிகள் கிட்டும்.
கற்கண்டு - ஒற்றுமை ஓங்கும்.
விபூதி - சகல ஞானமும் கைகூடும்.
குங்குமம் - மங்களம் உண்டாகும்.
மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்.
பன்னீர் - சரும நோய்கள் அகலும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment