Friday, December 19, 2014

ஒரு விளக்கின் உறுப்புகள் தெய்வங்களைக் குறிப்பவை

1. தாமரை போன்ற ஆசனம்-பிரம்மா,
2. நெடிய தண்டு- விஷ்ணு,
3. நெய்-அகல்- ருத்திரன்,
4.திரியின்முனைகள்- மகேஸ்வரன்,
5. நுனி-சதாசிவன்,

6. நெய்-நாத தத்துவம்,
7. திரி-விந்து தத்துவம்,
8. சுடர்-திருமகள்,
9. பிழம்பு- கலைமகள்,
10. ஜோதி-பிரம்மம்.

No comments:

Post a Comment