Monday, February 7, 2011

எட்டு காலங்கள்

எட்டு காலங்கள்


1. விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரைபிரம்மமுகூர்த்தம்.
2. அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரைதேவர்கள் காலம்.
3. முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரைரிஷிகளின் காலம்.
4. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரைபிதுர்க்களின்காலம்.
5. பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரைசந்தியா காலம்.
6. முன் இரவு 6 மணி முதல் 9 வரைபூத காலம்.

7. நடு இரவு 9 மணிமுதல் 12 மணி வரைபிரேத காலம்.

8. பின்இரவு 12 மணி முதல் 3 மணிவரைராக்ஷச காலம்

இதில் பிரம்ம முகூர்த்த காலத்தில் யாவற்று சுபகாரியங்களும்திதி,நக்ஷத்ரம் ,சரியில்லாவிட்டாலும் செய்யலாம்.



No comments:

Post a Comment