Wednesday, May 7, 2014

பழக்க தோஷத்தால் தீட்டுக் காலத்திலும் அறியாமலேயே மந்திரம் சொல்லி வருகிறேன். இது குற்றமா?

பழக்க தோஷத்தால் தீட்டுக் காலத்திலும் அறியாமலேயே மந்திரம் சொல்லி வருகிறேன். இது குற்றமா?
பழக்க தோஷம் என்று இதைச் சொல்ல வேண்டாம். சுவாமியிடம் உங்களுக்கு இருக்கும் எல்லையில்லாத அன்பை தெரிவிக்கிறது. நமது அன்பு ஒரு அளவுக்கு மேல் போய்விட்டால், அதாவது மனம் பக்குவப்பட்டு விட்டால் மட்டுமே இது நடக்க வாய்ப்புண்டு. தீட்டுக் காலத்தில் சொல்லக்கூடாது தான். அன்பின் மிகுதியால் அறியாமலேயே மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கும் பக்குவத்தில், இது போன்றவை குற்றம் ஆகாது.

No comments:

Post a Comment