சரியை கிரியை யோகம் ஞானம்
சிலையை அலங்கரித்து வழிபடுவது சரியை ஆகும். மந்திரம் ஜபித்து வழிபடுவது கிரியை ஆகும். இறைவனை நினைவின் மூலம் வழிபடுவது யோகம் ஆகும். தன்னையே இறையாக நினைத்து வழிபடுவது ஞானம் ஆகும் .
இதில் ஒன்றைக் கடைபிடிப்பவரை, இதுதான் சிறந்தது இந்த முறையைக் கடைப்பிடியுங்கள் என்று யாரையும் யாரும் வற்புறுத்தக்கூடாது. அவர்களாகவே அடுத்த நிலைக்குத் தானாகவே வருவார்கள். எல்லோருக்குமே கண்டிப்பாக ஒருநாள் ஞானம் சித்திக்கும்.

No comments:
Post a Comment