மனிதனுக்கு முற்பிறவி என்பது இருந்தது கிடையாது என்றும் முற்பிறவி என்பது உண்மையானால் அந்தப் பிறவி நினைவுகள் ஏன் இப்பிறவியில் தோன்றுவதில்லை? என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் உங்கள் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறீர்களா? நினைவில் இல்லை என்பதற்காக உங்களுக்குக் குழந்தை பருவமே கிடையாது என்று நான் கூறினால் ஒப்புக்கொள்வீர்களா??
-சுவாமி விவேகானந்தர்
-சுவாமி விவேகானந்தர்
No comments:
Post a Comment