ஞானம் வேண்டுமானால் ஆசையை துறந்துவிடு என்பது புத்தரின் மிக முக்கிய போதனை. இந்த போதனை புத்தருக்கு முன்பே வேதத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
இங்கே கிருஷ்ணரும் அதை வலியுறுத்துகிறார். நமக்கு ஏன் ஞானம் கிடைக்கவில்லை? நம்மிடம் எண்ணற்ற ஆசைகள் இருக்கின்றன.ஞானம் ஆசையினால் மூடப்பட்டுள்ளது.
ஆசைக்கு ஒரு முடிவு இல்லை. உலகின் பெரும் பணக்காரர்களுக்கு கூட கணக்கற்ற ஆசைகள் இருக்கின்றன.ஞானம் வேண்டுமானால் ஆசையை துறந்துவிடுவதே ஒரே வழி.

No comments:
Post a Comment