Thursday, September 5, 2013

தீபாரதனையின் போது கன்னங்களில் போட்டுக்கொள்கிறோம்

விக்கிரகத்தின் முன் உயர்ந்தும் தாழ்ந்தும் , பக்கவாட்டில் திரும்பியும் தீபாரதனை நடக்கும்போது தீபங்களின் ஒளியை நமது கண்கள் பின் தொடர்கின்றன .இதனால் கண்களுக்கு பயிற்சி கிடைக்கிறது . தீபாரதனையின் போது கன்னங்களில் போட்டுக்கொள்கிறோம்.இதனால் கன்னப் பகுதியிலுள்ள நரம்புகளும் உள்ளங்கையில் உள்ள நரம்புகளும் அழுத்தம் கிடைக்கின்றன.கன்னம் ,உள்ளங்கையில் உள்ள நரம்பு முடிசுகளுக்கு வயிறு , மூளை,இதயம்,ஆகியவற்றுடன்,சம்பந்தம் இருப்பதால் கன்னங்களில் போட்டுக் கொள்ளும் போது வயிறு , மூளை,இதயம் ஆகியவைகள் சக்தி பெறுகின்றன.

பொதுவாக கன்னங்களில் அடி விழும் போது நரம்பு முடிச்சுகளில் அளவுக்கு மீறிய அழுத்தம் பாய்ந்து மூளை,இதயம்,வயிறு,கடுமையாக அதிர்வதால் தான் உடலே சில நிமிடங்களில் கதிகலங்கி நடுங்கிவிடுகிறது

No comments:

Post a Comment