திருமந்திரம் :: பிராணாயாமம் ::2
ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்...
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே
பிராணன் அபானன் என்று இரண்டு (மூச்சுக்காற்று ) குதிரைகள் உண்டு. இவைகளை வீசி பிடித்து ஓட்டும் திறமை அறிவாரில்லை. இந்த பிராண ஜெயம் கொண்ட குருவிடம் பணிந்து சரணடைந்து அவர் அருளால் பிராணனை ஆளும் ஜெயம் காணலாம்.
பின் குறிப்பு...
வாழ்கையில் சாதிக்க வேண்டியது இதுவே

No comments:
Post a Comment