Wednesday, November 13, 2013

செட்டி முருகனுக்கு எடுக்கும் காவடியில் இந்த இருபத்தியொன்றை எப்படி இணைக்கிறார்கள் தொரியுமா?

செட்டி முருகனுக்கு எடுக்கும் காவடியில் இந்த இருபத்தியொன்றை எப்படி இணைக்கிறார்கள் தொரியுமா?

திருவடித் தண்டு - 1
பக்கப்பலகைகள் - 2
கடையாணிகள் - 2...
உடல்,பொருள்,ஆவியாகிய வளைந்த பிரம்புகள் - 3
நான்கு திசை வளைத்த பிரம்புகள் - 4
குறுக்குச் சட்டங்கள் - 9
ஆக கூட்டுத்துகை 21.
அதனாலேயே பிள்ளைப்பேறு வேண்டி 21 மரப்பொருட்களைக் கொண்டு காவடி செய்து வழிபடுகின்றோம்

No comments:

Post a Comment