மாற்று மத சகோதரகளுக்கு கடவுளுக்கு உருவம் உள்ளதா இல்லையா என்கிறவர்களுக்கு இதற்க்கு மேல் விளக்கம் தேவை இல்லையென நினைக்கிறன்
...
உங்கள் கூற்று படியே இதற்க்கு விளக்கம் அளிக்கவும்
திருமணமான இருவர் உங்கள் சமூகத்தினர் இஸ்லாமியர் இருவர் இஸ்மாயில் மற்றும் பானு இணையும் பொழுது இஸ்மாயில் இடமிருந்து வெளியேறும் வெள்ளை அணுக்களும் பானுவின் சிகப்பு அணுக்களுடன் சேரும் பொழுது முதலில் உருவாகும் வடிவம் பரம் பொருள் அந்த பரம் பொருள் சிவ லிங்க வடிவமே அடையும் (எந்த உயிர் உருவானாலும் முதலில் அடையும் வடிவம் சிவ லிங்க வடிவமே ) அதற்க்கு பிறகு தான் அந்த பரம் பொருள் ஆணை உண்டாக்குவதா அல்லது பெண்ணை உண்டாக்குவதா என்கிறதெல்லாம் பெண்ணின் சிகப்பு அணுக்களின் எண்ணிக்கையில் இது தீர் மானிக்கும் அதன் பிறகு உருவாகும் குழந்தை 10 மாதத்தில் பிறக்கும் .
ஏன் பிறக்கும் குழந்தை ஒரு இஸ்மாயில் அல்லது பானு வாகவோ உருவாக வில்லை குழந்தை உங்கள் இருவரின் அடையாளங்களுக்கு ஒத்ததாக உருவாக வில்லை நீங்கள் உருவாக்கிய குழந்தை இஸ்மாயிலும் இல்லை பானுவும் இல்லை ஏன் ,குழந்தையின் உருவம் மாறுகிறது
என்பதை மனிதனை படைக்கும் பரம் பொருள் யாரையும் ஒரே உருவத்துடன் படைபதில்லை என்பதற்கு எடுத்து கட்டாகவே உருவ வழிபாடு முறைகளை ஹிந்து மதம் கொண்டுள்ளது . அனால் குழந்தையை உருவாக்கிய அந்த பரம் பொருள் இறப்பை மட்டும் ஏன் மறைத்து வைத்துள்ளான் அங்கே தான் இறைவன் இருக்கிறான் என்பதற்கு அடையாளம்.
ஹிந்து மதம் என்பது நீங்கள் சொல்வது போல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தது அல்ல பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமன் 17 லட்ச ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக வரலாறு ஆகவே அதற்க்கு முன்னாலே ஹிந்து மதம் தோண்டியிருக்க வேண்டும் ,ஆகவே தான் இந்திய பெருங்கடல் ,இந்தியா ,இந்தோ சீனா,இந்தோனேசிய போன்ற ஹிந்து பெயர்களை தாங்கி பெயர் வைக்கப்பட்டுள்ளது
இங்கே தான் கடவுள் படைக்கும் சக்தியை பெறுகிறான் என்பதற்கு எடுத்து காட்டு ஹிந்து மதத்தில் ( பல மனிதர்களின் உருவமே ) கடவுள்கள் களுக்கு பல உருவம் இருக்கிறது .விநாயகர் .முருகன் ,பெருமாள் .ராமன் ,கண்ணன் ,திருமால் போன்ற பல பெயர்களில் அவர்கள் செய்த நல்லவற்றை போற்றி வணங்கு கிறோம் .
நாங்கள் பொம்மைகளை கும்பிட வில்லை மனிதனாக அவதரித்த உண்மைகளை போற்றி வணங்குகிறோம் .
ஹிந்து மதத்தில் கடவுளுக்கு உருவ வழிபாடு ஏன் என்பதற்கு அதாரம் கடவுள் என்பவன் ஒரு பரம் பொருள் அது தூணிலும் இருக்கும் உங்கள் நகக்கன்னிலும் இருக்கும் இதனை காண நமக்கு கண்கள் போதாது அதையும் தாண்டி எதோ ஒன்று உள்ளது .
அதுவே யாரும் அறிய முடியா பர பிரம்மம்

No comments:
Post a Comment