...!
தசவித தானம் : மிகச் சிறந்தது :
வேததானம் தானம் யாசிக்காத எவருக்கும் செய்யலாம் , ஆனால் வித்யா, கன்யா, அன்ன தானம் : யாகிக்கிற அதிகாரியைப்பார்து செய்...யவும். செய்த தானத்தை ஒரு போதும் வெளியே கூறக்கூடாது. வருந்தக் கூடாது. அப்படி செய்தால், பலன், தேஜஸ் குறைந்துவிடும். தானம் பொருட்கள். 1. பசு 2. பூமி. 3. குடை 4. பொன். 5.. வெள்ளி. 6. பாத ரக்ஷை 7 தீபம் 8. வஸ்த்ரம் 9. வெல்லம் 10. நெய். இவை தவிற, நல்லெண்ணை, உப்பு, அன்னம், எள். தான பொருட்கள
No comments:
Post a Comment