Wednesday, November 13, 2013

கிரந்த எழுத்துக்கள் வடமொழி அல்ல. முழுக்க முழுக்க தமிழ் நாட்டிற்கே உரியது

.கிரந்த எழுத்துக்கள் பற்றி ஒரு தமிழ் விக்கிபீடியா கட்டுரை படித்தேன். தமிழ் நாட்டில் நாகர வடிவம் பிரபலமடைந்து கிரந்தம் ஓரளவு மறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் இலங்கை அந்தணர்கள் இப்போதும் கிரந்த எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். இந்த கிரந்த எழுத்துக்கள் வடமொழி அல்ல. முழுக்க முழுக்க தமிழ் நாட்டிற்கே உரியது. இது தெரியாமல் சிலர் ஷ, ஹ, ஸ்ரீ ஆகிய எழுத்துக்கள் வடமொழி எழுத்துக்கள் என்று சொல்லி அவற்றைத் தவிர்த்து வருகின்றனர்

1 comment:

  1. உண்மை. கிரந்தத்தை பற்றி பல இடங்களில் தவறான தகவலை பரப்பிவிட்டனர்.

    ReplyDelete