துக்ளக் வார இதழில் திரு சோ அவர்களின் கேள்வி பதில்....
கேள்வி - திருமால் அவதாரங்களை ஏன் பாரதத்தில் மட்டும் எடுக்க வேண்டும் ..? மற்ற நாடுகளில் ஏன் எடுக்கவில்லை..?
சோ அவர்களின் பதில் - ஜீசஸ் ஏன் இந்தியாவில் பிறக்கவில்லை ? முகமது நபிகள் ஏன் பாரதத்தில் பிறக்கவில்லை ? இதெற்கெல்லாம் பதில் தெரிகிறபொழுது, உங்கள் கேள்விக்கும் பதில் தெரிந்து விடும்...

No comments:
Post a Comment