பால்கடலில் அமுதம் கடைந்த போது லட்சுமி அவதரித்தாள். அவள் ஆமையாக கடலுக்குள் மூழ்கியிருந்த திருமாலை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் அசுரர்கள் லட்சுமி தேவியை அடைய விரும்பி துரத்தினர். லட்சுமி ஒரு தோட்டத்தில் மறைய, அங்கு எள் செடிகள் குவிந்திருந்தன.
செடிகளை மிதித்து ஓடியதால் வெளிப்பட்ட எண்ணெயுடன் லட்சுமி கலந்து விட்டாள். அசுரர்களால் லட்சுமிதேவியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் லட்சுமி நம்மோடு என்றும் ஐக்கியமாகி இருப்பாள் என்பது ஐதீகம்.
லட்சுமி உள்ள இடத்தில் என்றும் செல்வம் கற்பக விருட்சமாய் வளரும். எனவேதான் தீபாவளி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கத்தில் உள்ளது

No comments:
Post a Comment