இந்தியாவை 800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆண்டனர்.சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பெரும்பான்மை இந்துகள் மீது ஆட்சி நடத்தினார்கள் அதுவும் 8 நூற்றாண்டுகள். எப்படி முடிந்தது ?
மக்களை பாதிக்காத ஆட்சி .மக்கள் நல ஆட்சி அதனால்தான் முகலாய ஆட்சிக்கு எதிராக பெரும்பான்மை இந்துக்கள் கலகம் செய்யவில்லை; புரட்சியை ஏற்படுத்தவில்லை. ஆங்கிலேய வருகையும் -அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும்,தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிற வெறியும்தான் முகலாய ஆட்சிக்கு முடிவுரை எழுதியது .
ந்தியாவின் நீள அகலங்கள் முழுவதும் நான் ப்ரயாணித்து விட்டேன்.
முழு இந்தியாவிலும் நான் ஒரு பிச்சைக்காரனையும் பார்க்கவில்லை.
முழு இந்தியாவிலும் நான் ஒரு திருடனையும் பார்க்கவில்லை. அப்படி
ஒரு வளமான நாடாக இந்நாடு இருக்கிறது.
இந்நாட்டு மக்கள் மிக மதிப்பு மிக்க பாரம்பரியத்தையும் உயர்ந்த தன்மைகளையும் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இந்நாட்டிற்கே முதுகெலும்பாக இருக்கும் இம்மக்களின் கலாச்சார பாரம்பரியத்தை உடைக்காவிட்டால், இந்நாட்டை வெல்ல முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை.
எனவே நான் இநாட்டின் பழமையான கல்விமுறையையும் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் முற்றிலும் வேறாக மாற்றி அமைக்க வழிமொழிகிறேன். அதன் மூலம் இந்தியர்களை ஆங்கிலமும் மேநாட்டுகாரர்களின் வழி முறைகளுமே நம்மைவிட உயர்ந்ததவை என்று அவர்களை எண்ண வைக்க முடியும். இவ்வாறு அவர்களை நினைக்க வைத்துவிடுவதால் அவர்கள் தங்கள் சுயமதிப்பையும் சொந்த நாட்டுக் கலாச்சாரத்தையும் இழந்து அதன் மூலம் அந்நாட்டு மக்களும் அந்நாடும் நாம் விரும்பியபடி நமது ஆளுமைக்குட்பட்ட நாடாகும்.
- லார்ட் மெக்காலே என்பவரால், 1834 ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய கடிதமாக மேற்கண்டவை சொல்லப்படுகிறது.
இன்றைய இந்தியா
பொதுவாக தீவிரவாத செயல்களில், குண்டு வெடிப்புகளில் ஈடுபடும் நபர்களுக்கு தங்கள் நாடு மீது பற்று இருப்பதில்லை. இப்படிப்பட்ட செயல்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவனுக்கு நாட்டுப்பற்று இருக்கவாய்ப்பு இல்லை. அதாவது அவன் பைபிளைப் படிக்கும் ஒரு கிறிஸ்தவனாகவும், கீதையை படிக்கும் ஒரு இந்துவாகவும் அல்லது முஹம்மதுவை நபியாக நம்பி, குர்-ஆனை பின்பற்றும் ஒரு முஸ்லிமாகவும் இருக்கலாம். அவன் யாராக இருந்தாலும் தன் சுய இலட்சியத்திற்காக (தவறான நோக்கத்திற்காக) அப்பாவி மனிதர்களை கொல்பவன் மனிதனே அல்ல, அவன் ஒரு மிருகம், இல்லை இல்லை, மிருகம் என்றுச் சொன்னால், தங்களை இப்படிப்பட்டனோடு ஒப்பிட்டதற்கு மிருகங்களுக்கு கோபம் வந்துவிடும், அவன் ஐந்தறிவு படைத்த மிருகங்களை விட கேவலமானவன் ஆவான்.
ஒருவன் தன் நாட்டை நேசித்தால், எந்த காரணத்தைக் கொண்டும், அதற்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் செய்யமாட்டான்.
இப்படிப்பட்ட தீய செயல்களால், "தான் வணங்கும் இறைவன் மகிழுவான்" என்று இவன் நினைத்துக்கொள்கிறான். ஆனால், உண்மை இறைவன் இப்படிப்பட்டவன் முகத்தில் காறிதுப்பிவிடுவார். அப்பாவி மக்களை கொல்பவன் மனிதனே இல்லை. இவன் தன் சொந்த குடும்பத்தை மட்டும் நேசிக்கிறான், சக இந்தியனை நேசிப்பதில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மை என்னவென்றால், இப்படிப்பட்டவன் தன் குடும்ப நபர்களையும் நேசிப்பதில்லை, பெற்றோர்களையும் நேசிப்பதில்லை. தன்னுடைய இந்த தீவிரவாத செயலுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டால், அவர்களை கொல்வது தான் இவனுடைய முதல் வேலையாக இருக்கும்.
சில இஸ்லாமிய திவிரவாதிகளிடம் பேட்டி எடுக்கும் போது அவர்கள் சொல்லும் விவரம் என்னவென்றால், தன்னை பெற்ற தாயே தனக்கு தடையாக இருந்தால், அவளையும் கொல்ல தயங்கமாட்டேன் என்பதாக இருக்கும்.
மூளைச் சலவை செய்யப்பட்ட இப்படிப்பட்டவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தை நேசிக்கமாட்டார்கள் என்ற நிலை இருக்கும், போது தன் சக குடிமகன் பற்றி இவனுக்கு என்ன கவலை?
ஆனால், இங்கு சிந்திக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரே மண்ணில் வளரும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ வாலிபர்களில் அதிபடியான தீவிரவாதிகள் ஏன் இஸ்லாமிய பின்னணியிலிருந்து வருகிறார்கள் என்பது தான். இவர்களை தீவிரவாதிகளாக மாற்றுபவர்கள் யார்? இவர்களின் "மனிதத்தன்மையை" அழித்து விடும் அந்த சக்தி தான் என்ன?
இதைப் பற்றி சிந்தியுங்கள்.
"மதத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் கொடுமைகள் அதிக சேதத்தை விளைவிக்கும்" என்று எங்கேயோ படித்த ஞாபகம் எனக்கு வருகிறது.
மதம் பிடித்த யானைப் போல, மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டால், அவனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் கடினம். அதுபோல, இந்த தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களின் மூளைகள் மத அறிஞர்களால் சலவை செய்யப்படுகின்றது. இவர்களுக்கு வேறு ஒன்றும் கண்ணுக்கு தெரிவதில்லை. இவர்கள் தங்களை சுதந்திரத்திற்காக போராடும் தியாகிகளோடு ஒப்பிட்டுக்கொண்டு தாங்களும் தியாகிகள் என்று தவறாக நினைத்துக்கொள்கிறார்கள், ஆனால், இவர்கள் ஒருவகையான மனநோயாளிகள் ஆவார்கள். இவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று பகுத்து அறியும் அறிவு இருப்பதில்லை. இவர்களின் உள்ளத்தில் இருக்கும் நேர்மையையும், ஒழுக்கத்தையும் யாரோ சிலர் சிதைத்துவிடுகின்றனர். எங்கேயோ இருந்துக்கொண்டு ரிமோட் மூலமாக கண்ட்ரோல் செய்யும் பொம்மைகள் போல தங்கள் மத தலைவர்கள் சொல்வதை கேட்டு இந்த தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். மத தலைவர்களின் பேச்சுக்களை கேட்டு, வன்முறையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மனிதர்களே அல்ல.

No comments:
Post a Comment