உலகின் பிரபல கிறித்துவ பாதிரியாரின் கருத்து
உலக வரலாற்றில், பிற மொழிகள் தங்கள் இலக்கிய வளங்களால் இட்டு நிரப்ப முடியாத இடத்தை இந்திய வேதங்கள் இட்டு நிரப்பின. தன்னைப் பற்றி, தன் முனோர்களைப் பற்றி, தன் அறிவு மேம்பாட்டைப் பற்றி கவனம் செலுத்தும் ஒருவர் இந்திய வேத இலக்கியத்தைப் படிப்பது இன்றியமையாததாக இருக்கும் என்று ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொள்ள விருபுகிறேன்.
பேரா. எப். மாக்ஸ்முல்லர்(1823-1900)
ஜெர்மானிய தத்துவ அறிஞர், எழுத்தாளர் மற்றும் மொழி நூல் வல்லுநர்.
http://en.m.wikipedia.org/wiki/Max_M%C3%BCller

No comments:
Post a Comment