சித்தர்களின் யோக ரகசியம் ;
மட்டையுரித்து நாரையெடுத்து
மருவோட்டை
பட்டென்றுடைத்துப பருப்புடன் இளநிர்
பெறுமாபோல்...
சட்டை வேளுத்துச் சக்தி யெழுப்பி
-தணலாக்கி
துட்ட மத்தின் துள்ளலடக்கித்
-துரியான்ம
நிட்டை யிருத்திப் பரசிவநேச
-நெருப்பாகி
சுட்ட பசும்பொன் சோதிதுலக்கிச்
-சுடர்சோம
வட்ட நறுந்தேன் வாரியருந்தும்
-வரமீவாய்
எட்டு நிலைக்கும் இன்பமளிக்கும்
-பரமாத்மா ...
சித்தர்களின் யோகரகசியம் இப்பாடலில் விளக்கப்படுகிறது அந்தக்கரண சுத்தி எனும் உள்நிலை தூய்மை பெறுவதற்கு பேராசை ,கோபம் ,வெறுப்பு ,உயர்வு ,தாழ்வு மனப்பான்மை ,வஞ்சம் போன்ற காமகுரோதாதிகளை தேங்காய்நார் உரித்து ஓட்டைப் பிளப்பது போல் உரித்துக் களைந்து எரிய வேண்டும் ..உள்நிலைத் தூய்மையாகிய அந்தக்கரண சக்தியே சட்டை வெளுத்தல்.அதில் தியானித்தால் யோகக்கலை பிறக்கும் .யோகக்கலை மன இருளை அகற்றும் .தேங்காயின் பருப்பு ஜீவாத்மா ,இளநிர் பரமாத்மா ..இளநிரின் தன்மையே தேங்காய் பருப்பின் தன்மை ..இளநிர் பருப்பில் இறங்கி விட்டால் பருப்பு கொப்பரை ஆகி தனித்து பிரிகிறது .ஜீவன் பரமாத்ம சக்தியை பருகினால் ஒட்டும் பற்று நீங்கித் தானே தானாகிறது.இதை அங்கலிங்க ஐக்கிய சக்தி என்பார்கள் ...
--நன்றி --படித்த புத்தகம் ''சித்தர் களஞ்சியம் ''

No comments:
Post a Comment