Thursday, November 14, 2013

விளக்கை ஏற்றுபவர்கள் பாதணிகளை கழற்றி விட்டு ஏற்ற வேண்டும்.

தமிழ் வைபவங்களின்போது ஆரம்பத்தில் குத்து விளக்கேற்றும் வழக்கம் உள்ளது. இதனை மங்கல (மங்கள என்பது தவறு) விளக்கேற்றல் என்று சொல்வார்கள். லக்ஷ்மி தேவியே மங்கல வடிவாக அங்கு வீற்றிருக்கிறாள். ஆகவே இந்த மங்கல விளக்கை ஏற்றுபவர்கள் பாதணிகளை கழற்றி விட்டு ஏற்ற வேண்டும்.

No comments:

Post a Comment