Monday, February 17, 2014

ஸ்ரீ சூலினி கவசம்

சிவ ரகசியம்

ஓம் அதவக்ஷ்யே மஹா குஹ்யம் கவசம் ஸர்வ ஸித்திதம்
ஸமாஹிதேந மனஸா ஸ்ருணு கல்யாணி தாத்ருசம்...

சூலின்யா : கவசந் திவ்யம் ஜகத்ரக்ஷண காரணம்
ஸர்வ ஸித்தி ப்ரதம ச்ரேஷ்டம் ஸர்வ பாப விநாசனம்

ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வைஸ்வர்ய ப்ரதாயகம்
பிரஹ்மக்ஞான கரம் ஹ்ருதயம் பீஷணம் ஜயவர்த்தனம்

ஸர்வ ரோகஹரம் சாந்தம் ஸர்வ ரக்ஷõகரம் பரம்
ருஷிர் தேவ்யா கவசஸ்ய ம்ருத்யஞ் சயமுதா ஹ்ருதம்

உஷ்ணிக் சந்தஸ் ததா தேவீ தேவதா ஜகதம்பிகா
தும்காரம் பீஜ மித்யுக்தம் ஸ்வாஹா சக்தி : ஸ்தத : பரம்

ஸர்வாபீஷ்ட ஸித்தியார்த்த விநியோகோ வராணனே
மாயா த்யைஸ்ச (ஹ்ரீம்) கரந்யாஸம் ஷடங்கம் ப்ரணவாந்விதம்

தியானம்

தாபிஞ்ச ஸ்நிக்த வர்ணாம் தஸ்ஸ்த வதனாம் சந்திரரேகா வதம் ஸாம், ஹர்யக்ஷ ஸ்கந்த ரூடாம், த்விதச சதபுஜாம் ஹாட வாஸோ வ்ருதாங்கீம் த்யாயேஹம் வைரி லோகத்ருதன பரீனதாம் க்ரீட தாலோ ஜிஹ்வாம் தேவீம் க்ரீடாம் ஸுமேதாம் ப்ரணத பயஹராம் ரக்ஷிதா சேஷ லோகாம்.

பஞ்ச பூஜை

ஓம் ஜயேஸ்வர்ய க்ரத: பாது ப்ருஷ்டதோ விஜயேஸ்வரி
அஜிதாவாத: பாயாத் தக்ஷிணாம்மே பராஜிதா
அபர்ணா நயனம் பாது மான்தோ காக்ஷி தக்ஷிணா
அம்பிகா மேளிகம்பாது முகம் ஹைமவதீ ததா

ஜிஹ்வாம் பாது மஹா வித்யா லம்பிகாக்ரம் ஸரஸ்வதி
ஸத்யம் பிகாம போர்த்வோஷ்டம் லக்ஷ்மீர் மேதர பல்லவம்
த்ருந்யம்பிகா பாதுமே தந்தாந் கௌமாரி சிபுகம்ததா
தாலும் பீமஸ்வநா பாது கபோலௌனே பயங்கரீ

இந்திராணி பாதுமே கர்ணௌ இந்திரநாதா ஹநுர் மம
க்ரீவா பார்ஸ்வம் மஹா சக்தி : க்ரீவாம்மே பரமேஸ்வரி
கராளீ தக்ஷிண ஸ்கந்தம் வைஷ்ணவீ பாது வாமகம்
அச்யுதா தக்ஷ தோர்தண்டான் அனந்தா பாது வாமகம்
தக்ஷகூர்பர மீஸானி திரிசூலி பாதுவாமகம்

ஜ்வாலா முகீபிர கோஷ்டம்மே பாது பத்ராச வாமகம்
பைரவீ மணிபந்தௌமே வாமாங்குஷ்டம் மகேஸ்வரீ
கரப்ருஷ்டேது வாராஹி விகடாங் மீது வாமகம்
கரஸ்தலம் ஸஹஸ்ராக்ஷீ ரோக ஹந்த்ரீது வாமகம்

அகோரா தக்ஷிணாங்குஷ்டம் கோர ரூபாது தர்ஜனீ
மத்யமாம் முக்தகேசீச அநாமிகாந்து மஹாபலா
மாயா கனிஷ்டிகாம் பாது பர்வாணீ விஷநாசினீ
நகாரி மேகராளாஸ்ய வாமாங்குஷ்டம் மஹோதரீ

தர்ஜனீம் ரக்த சாமுண்டி மேக நாதாது மத்யமாம்
அனாமிகாம் ரௌத்ர முகீம் காளி பாது கணிஷ்டிகாம்
பர்வாணீ காளராத்ரீமே நாரஸிம்ஹி நகாநிமே
ஜடிலா தக்ஷிணம் தக்ஷம் வாமகக்ஷம் வயஸ்வினி
வ÷க்ஷõ ஜ்வாலாமுகீ பாது ஹிருதயம் கிருஷ்ண பிங்களா

நாராயணீ ஸ்தன த்வந்த்வம் ருத்ராணீ மத்ஸ்த நாக்ரகம்
ஜடாம் பத்ர காளீமே சண்டிகா ராத்ரம் ததா

தத்தக்ஷிண மனந்தாமே தத்வாமம் பிரஹ்மவாதினீ
ஸாவித்ரீ பாது நாபிம்பே காயத்ரீமே கடித்வயம்
த்வரிதா பாதுமே குஹ்யம் பிரஷ்யாகம் சதானனா
யோகேஸ்வரி குதம் பாது ஜகனம் லோக மோகினீ

ஊருயுக்மம் வசுமதி சண்டகண் பாது ஜானுனீ
ஜங்கே காத்யாயினி பாது குல்பே மஹிஷ மர்த்தினி
சாகம்பரீ பாத ப்ருஷ்டே கௌரீம் பாதாங்குளீ மம
ஸூக்ஷ்மா பாததலம் பாது பாத பார்ஸ்வ மனஞ்ஜநா
ஸர்வாங்கம் பாதுமே புஷ்டிஸ் ஸர்வசந்திம் மதத்ரவா

No comments:

Post a Comment