Friday, July 22, 2011

16 வகை தீபம்

கோயில்களில் இறைவனுக்கு 16 வகை தீபம் காட்டப்படும். இது ÷ஷாடபச தீபம் எனப்படும். தூபம், தீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருஷ தீபம், புருஷ மிருக தீபம், சூல தீபம், கமபதி தீபம் (ஆமை), கஜ தீபம் (யானை), வியாக்ர தீபம் (புலி), சிம்ஹ தீபம் (சிங்கம்), துவஜ தீபம் (கொடி), மயூர தீபம் (மயில்), பூரண தீபம் (5 தட்டு), நட்சத்திர தீபம், மேரு தீபம் ஆகியவை.

No comments:

Post a Comment