Monday, July 25, 2011

நவ பிரம்மாக்கள்

பிருகு, புலஸ்தியர், கிரது, அங்கரீசு, மரீசி, அத்திரி, தஷர், வசிஷ்டர், நாரதர் இவர்கள் 9 பேரும் பிரம்மனின் புதல்வர்கள் ஆயினும் பிரம்மாவிற்கு இணையானவர்கள் என புராணங்கள் கூறுகிறது. எனவே இவர்களை நவ பிரம்மாக்கள் என அழைப்பார்கள்

No comments:

Post a Comment