Monday, July 25, 2011

தண்டனிடுதல்

தங்கள் முன் தண்டனிடுகிறேன் என்று அக்காலத்தில் தெய்வங்களை நேரில் பார்த்த மகான்கள் சொல்வார்கள். அரசர்களிடம் மக்கள் தண்டனிடுகிறேன் என்பர். இந்தச் சொல் எப்படி தோன்றியது தெரியுமா ? தண்டன் என்றால் நேரான கம்பு என்று பொருள். ஒரு கம்பை கீழே போட்டால், நெளிவு சுளிவின்றி எப்படி நேராக கிடக்கிறதோ, அதுபோல், இறைவனாகிய உன்னை முழுமையாக சரணடைகிறேன் என்று சொல்வதாகும்.

No comments:

Post a Comment