பூஜைச் சமயத்தில்தான் மணி அடிக்கடி வேண்டுமா? மற்ற சமயத்தில் அடிக்கக் கூடாதா?
பதில்: அசுரர்களை விரட்டுவதற்காகவும், தேவர்களை அழைப்பதற்காகவும் பூஜைச் சமயத்தில் மணி அடிக்கிறோம். இது விளக்கேற்றப்படும் சமயத்திலேயே இருள் விலகி ஒளி தோன்றுவது போல், ஒரே சமயத்தில் நடைபெறுகிறது.
'மணி அடித்தால் சுவாமி வந்துவிடுவார்' என்ற ஒரு கருத்து நிலவுகிறது.ஆதலால், இறைவனை நாம் எழுந்தருளச் செய்யும் பூஜைகாலத்தைத்.தவிர, மற்ற சமயத்தில் மணி அடிக்கக் கூடாது

No comments:
Post a Comment