Thursday, September 5, 2013

'வழிபாடு' என்றால் என்ன?

'வழிபாடு' என்றால் என்ன?
பதில்: மனசாட்சி எனப்படும் அந்தராத்மாவின் குரலுக்கு உண்மையாகவே செவி சாய்த்து, அதன் வழியில் உண்மையாகவே நடப்பதே வழிபாடாகும்.
'இறைவன் வழியைப் பின்பற்றுதல்' என்றும் 'வழிபாடு' என்பதற்குப் பொருள் கொள்ளலாம்

No comments:

Post a Comment