உங்க மதத்தில் எதுக்கு இத்தனை கடவுள் என்று கிண்டல் செய்தால் அவர்களோடு பூரிப்போடு சொல்லுங்கள் முப்பத்து முக்கோடி தெய்வங்களை கொண்டது இந்து மதம் என்று !
இந்துமதம் என்பது வெறும் வரலாறு மட்டுமல்ல!
புராண இதிகாசங்கள் மட்டுமல்ல!
கதைகளை மட்டும் கொண்டதல்ல!...
அற்புதங்களைச் செய்த சித்து விளையாடல் காரர்களால் உருவாக்கப்பட்டது அல்ல!
மந்திர மாயங்களால் உருவாக்கப் பட்டது அல்ல!
நரகத்தைக் காட்டி அச்சுறுத்தியும், சொர்க்கத்தைக் காட்டி இச்சுறுத்தியும்பிறந்ததல்ல! வளர்ந்ததல்ல! வாழ்ந்ததல்ல!
புரியாத மொழிகளில் தெரியாதவைகளைக் கூறி மக்களைக் குருடராக்கிடும்பணியில் ஈடுபட்டதல்ல!
மூடநம்பிக்கைகளையும், கண்மூடிப் பழக்கவழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதல்ல!
எந்தத் தனியொரு திருத்தோன்றலையோ(அவதாரங்கள்) அடிப்படையாகக் கொண்டதல்ல!
எந்த ஒரு தனிப்பட்ட நூலாலும் அல்லது வேதத்தாலும் வாழ்வதல்ல!
எந்த ஒரு தனிப்பட்ட கடவுளையோ, கோயிலையோ புகழ்ந்து வாழுவதல்ல! வளருவதல்ல!
ஹிந்துத்வத்தின்பிறப்பிடமான பாரதம் முழுக்க முழுக்க தத்துவ ஞானிகளையும், தத்துவங்களையும்,சித்தாந்திகளைய ும், சித்தாந்தங்களையும்
வேதாந்திகளையும், வேதங்களையும்
விஞ்ஞானிகளையும், விஞ்ஞானங்களையும்
கலைஞர்களையும், கலைகளையும்
அருளாளர்களையும், அருள்துறைகளையும்
கோயில்களையும், கோயில் விஞ்ஞானங்களையும் கொண்டு கொடி கட்டி பறப்பது...
இவற்றிற்கெல்லாம் மேலாக கணக்கற்ற கோடிக் கணக்கான தேவர்கள், தேவியர்கள், தேவதைகள், கடவுள்கள், தெய்வங்கள், ஆண்டவர்கள், பட்டவர்கள், எல்லாக்கள், இயவுள்கள், இறைகள், ........ என்று பட்டியலிட முடியாத அருளுலகத்தவர்களையும் வகைவகையாகக் கொண்டு, 1359 அண்டபேரண்டங்களிலும் பரவி இருப்பதுதான் இந்துமதம்....
திமிறி எழுந்து சொல் நான் ஒரு இந்து என்று !! திமிர் கொண்டு மார் தட்டு நான் இந்தியன் என்று !
இந்துமதம் என்பது வெறும் வரலாறு மட்டுமல்ல!
புராண இதிகாசங்கள் மட்டுமல்ல!
கதைகளை மட்டும் கொண்டதல்ல!...
அற்புதங்களைச் செய்த சித்து விளையாடல் காரர்களால் உருவாக்கப்பட்டது அல்ல!
மந்திர மாயங்களால் உருவாக்கப் பட்டது அல்ல!
நரகத்தைக் காட்டி அச்சுறுத்தியும், சொர்க்கத்தைக் காட்டி இச்சுறுத்தியும்பிறந்ததல்ல! வளர்ந்ததல்ல! வாழ்ந்ததல்ல!
புரியாத மொழிகளில் தெரியாதவைகளைக் கூறி மக்களைக் குருடராக்கிடும்பணியில் ஈடுபட்டதல்ல!
மூடநம்பிக்கைகளையும், கண்மூடிப் பழக்கவழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதல்ல!
எந்தத் தனியொரு திருத்தோன்றலையோ(அவதாரங்கள்) அடிப்படையாகக் கொண்டதல்ல!
எந்த ஒரு தனிப்பட்ட நூலாலும் அல்லது வேதத்தாலும் வாழ்வதல்ல!
எந்த ஒரு தனிப்பட்ட கடவுளையோ, கோயிலையோ புகழ்ந்து வாழுவதல்ல! வளருவதல்ல!
ஹிந்துத்வத்தின்பிறப்பிடமான பாரதம் முழுக்க முழுக்க தத்துவ ஞானிகளையும், தத்துவங்களையும்,சித்தாந்திகளைய
வேதாந்திகளையும், வேதங்களையும்
விஞ்ஞானிகளையும், விஞ்ஞானங்களையும்
கலைஞர்களையும், கலைகளையும்
அருளாளர்களையும், அருள்துறைகளையும்
கோயில்களையும், கோயில் விஞ்ஞானங்களையும் கொண்டு கொடி கட்டி பறப்பது...
இவற்றிற்கெல்லாம் மேலாக கணக்கற்ற கோடிக் கணக்கான தேவர்கள், தேவியர்கள், தேவதைகள், கடவுள்கள், தெய்வங்கள், ஆண்டவர்கள், பட்டவர்கள், எல்லாக்கள், இயவுள்கள், இறைகள், ........ என்று பட்டியலிட முடியாத அருளுலகத்தவர்களையும் வகைவகையாகக் கொண்டு, 1359 அண்டபேரண்டங்களிலும் பரவி இருப்பதுதான் இந்துமதம்....
திமிறி எழுந்து சொல் நான் ஒரு இந்து என்று !! திமிர் கொண்டு மார் தட்டு நான் இந்தியன் என்று !
No comments:
Post a Comment