சுல்தான் முகமது என்கிற கஜினி முகமது 1024-இல் சோம நாத் ஆலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலைக் குறித்து, வரலாற்றாசிரியர் இப்ன்-அசிர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
‘ஏராளமான ஹிந்துக்கள் தங்களின் கைகளைத் தங்களின் கழுத்துகளில் கட்டிக் கொண்டு அணி, அணியாகக் சோம நாதர் ஆலயத்தினுள் நுழைந்தார்கள். கண்களில் கண்ணீர் வழிய, தங்களின் ஆலயத்தைத் தாக்க வேண்டாமென்று சுல்தான் முகமதுவிடம் கெஞ்சினர். இறுதியில் போர் ஒன்றே முடிவு என்ற நிலையில் போரிட்ட ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் சோம நாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொல்லப்பட்டனர்.’
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் சாதாரண ஹிந்துக்கள். தங்களின் கோவிலின் புனிதத்தையும், மரியாதையையும் காப்பதற்கு உறுதி பூண்ட பக்தர்கள். அதே சோம நாதர் ஆலயம் மூன்று முறை இடித்து நொறுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் ஹிந்துக்களால் கட்டப்பட்டது. இறுதியில் அதுவும் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டது

No comments:
Post a Comment