பொதுவாக கோயில் ஆறு அடிப்படையான உறுப்புக்களைகொண்டதாகும். பதக்க்கட்டு, சுவர்,... கூரை, கழுத்து, சிகரம், கலசம் என்பன ஆகும். எங்கு ஆதிதள உறுப்புக்களின் கலைசொற்கள் கீழிருந்து மேலாக தரப்பட்டுள்ளது. யாளி, கபோதகம், எழுதகம், உத்தரம், போதிகை, வீரகண்டம், பலகை, குடம், தாடி, கலசம், பத்மக்கட்டு, கால், சதுரம், கம்பு, பத்மம், பட்டிகை, கம்பு, கண்டம், கம்பு, குமுதம், ஜகதி, உபானம்,
No comments:
Post a Comment