லட்சுமியின் அவதாரம் பற்றிய செய்தி பிரம்ம வைவர்த்த புராணத்தில் இடம் பெற்றுள்ளது.
அதில் விஷ்ணுவின் இடப்பாகத்தில் இருந்து அவள் தோன்றியதாகவும், பாற்கடலில் இருந்து
எழுந்ததாகவும் இருவிதமாக கூறப்பட்டுள்ளது. கோடி பவுர்ணமி நிலாக்கள் ஒன்று சேர்ந்தது
போல அழகும், பிரகாசமும் கொண்டவளாக, அவள் வைகுண்டத்தில் வீற்றிருக்கிறாள்.
தேவலோகத்தில், அவள் சுவர்க்க லட்சுமியாகவும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் ராஜ
லட்சுமியாகவும், நம் வீட்டில் கிருக லட்சுமியாகவும் இருந்து அருள்புரிகிறாள்.
"கிருகம்' என்றால் "வீடு'
No comments:
Post a Comment