Sunday, September 13, 2026

 ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் (ஸ்ரீ நடராஜ பெருமான்) காயத்ரி மந்திரம்:





​ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா தேவாய தீமஹி

தன்னோ ருத்ரஃ ப்ரசோதயாத்

​(அல்லது)

​ஓம் நடராஜாய வித்மஹே

சிதம்பரேசாய தீமஹி

தன்னோ சிவஃ ப்ரசோதயாத்

​பொருள்:

சிவபெருமானை/நடராஜப் பெருமானை நாம் அறிவோமாக. அந்த மகாதேவனைத் தியானிப்போமாக. அந்த உருத்திரன்/சிவம் நம் அறிவை தூண்டி நல்வழிப்படுத்தட்டும்

No comments:

Post a Comment