ஆனி அடிப்போட்டாலும், கூனி குடியேறாதே என்பது பழமொழி. ஆனி மாதத்தில் அடிப்போடுவதும், பங்குனி மாதத்தில் குடியேறுவதும் யோசித்து செய்ய வேண்டிய செயலாகும்.
மூத்த பிள்ளையாக இல்லாமல் இரண்டாவது பிள்ளையாக இருந்தால் ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாம். திருமணம் செய்தவர்களை தனிகுடித்தனம் வைப்பதற்கோ, புதுவீடு பால் காய்ச்சுவதற்கோ ஆனி மாதம் உகந்தது அல்ல.
ஆனால், கட்டிய வீட்டில் சுவர் எழுப்புதற்கோ கால் பதிப்பதற்கோ எந்தக் குறையும் இல்லை. எனவே தான் ஆனி அடிப்போட்டாலும்....என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment