முதன் முதலில் ஒரு வீட்டில் விருந்து உண்பதற்கு திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் சிறந்தவை. ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் விருந்து உண்ணச் சிறந்த நட்சத்திரங்கள்.
செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகள் விருந்து உண்ண சிறப்பான நாட்கள் அல்ல. இதில் வியாழக்கிழமை விருந்து உண்டால் வெறுப்பும், ஞாயிற்றுக்கிழமை விருந்து உண்டால் பகையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment