ஆத்மா, பரமாத்மாவோடு கலப்பதைக் குறிக்கும். கற்பூரம் வெண்மையானது. அது சுத்த சத்துவ குணமுள்ள ஆத்மாவைக் குறிக்கும். கற்பூரத்தை ஏற்றியவுடன் தீபம் போல் எரிவது ஞானாக்கியால் மலம் நீங்கப் பெற்ற ஆன்மாவானது சிவகரணம் பெற்று நிற்பதைக் காட்டும் கற்பூரம் இறுதியில் ஒன்றுமின்றிக் கரைந்து போவது போல் ஆன்மாவானது சரீரங்களெல்லாம் நீக்கி இறைவனோடு ஒன்று படும். இதைக் காட்டுவதே கற்பூர தீபாராதனையின் தத்துவமாகும்.
No comments:
Post a Comment