விநாயகப் பெருமானுக்கு மூஞ்சூறு வாகனமும், முருகப்பெருமானுக்கு மயில் வாகனமும், சிவனுக்கு ரிஷப வாகனமும், விஷ்ணுவுக்கு கருடனும், சனீஸ்வரனுக்குக் காகமும் வாகனமாக உள்ளன. ஆனால் எந்த தெய்வமும் மனிதனை வாகனமாகக் கொள்ளவில்லை. காரணம், மனிதனை நம்ப முடியாது; எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிட்டுவிடுவான் என்பதால் தானோ என்னவோ!
No comments:
Post a Comment