Sunday, March 4, 2012

குளிக்கும் போது ஒரு ஸ்லோகம்

நீராடும் போது, நாம் குளிக்கும் நீரை கங்கையாகக் கருதி குளிக்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழுநதிகளையும் சப்ததீர்த்தம் என்று குறிப்பிடுவர். நீராடத் துவங்கும்போது கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று, கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும் என்னும் ஸ்லோகத்தை சொல்லி விட்டு குளித்தால் சாதாரண குளியல் கூட புனிதநீராடலாக மாறிவிடும்.

No comments:

Post a Comment