Sunday, March 4, 2012

ஆண்டிக்கோல முருகன் படத்தை வீட்டில் வைப்பது ஆகாது என்பது உண்மையா?

முருகனின் கோலங்களில் அறிவு மயமான வடிவம் ஆண்டிக்கோலம். இவ்வடிவத்தை வணங்கினால் நமக்கும் நல்லறிவு கிடைக்கும். இறைவனின் வடிவங்கள் எல்லாமே மங்களகரமானவை தான்.

No comments:

Post a Comment