ரமணர் வாழ்வில் ஒரு நிகழ்வு.
------------------------------ ------------
ஒரு முறை ,ரமணர் முன்னிலையில் ஒரு பஜனை குழு பாடல்களை பாடியது.
அப்போது ஒரு பாடலில் "ரமணன் "என்று இருந்ததை --அவர்முன்பாக எப்படி மரியாதை
இல்லாமல்...
சொல்லுவது என்று "ரமணர் "என்று மாற்றி பாடினார்களாம் .
பஜனை முடிந்த பின் ரமணர்"ஏன் இப்படி ,சிவனை --சிவன் சிவன் --என்று தானே
சொல்லுகிறோம்
சிவர்....சிவர்.... என்றா???
சொல்லுகிறோம். என்று சொன்னாராம் .
வெற்று மரியாதை தேவையற்றது என்பதை எப்படி எளிமையாக சொல்லிவிட்டார்.
இதை போன்ற எளிமை யான ,ஆனால் பலமான ,உச்சந்தலையில் ஓங்கி கொட்டுவது போன்ற
,நாசுக்கான வழிகாட்டுதல்.
------------------------------

No comments:
Post a Comment