: இறைவனுக்கு காய்ச்சிய பாலை நைவேத்தியம் அல்லது அபிஷேகம் செய்யலாமா?
பாலை நம்முடைய உபயோகத்திற்குக் காய்ச்சுவதற்கு முன்பு, அபிஷேகத்திற்கு எடுத்து வைப்பது சிறந்தது.காய்ச்சிய பாலை அபிஷேகத்திற்கு உபயோகபடுத்த கூடாது.
நிவேதனத்திற்கு காய்ச்சிய பாலை அல்லது பாயாசத்தை நிவேத்தியம் பண்ணலாம்.

No comments:
Post a Comment