Monday, December 16, 2013

காலணி அணியாமல் நடப்பது

கிருஷ்ண பரமாத்மா....மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுவது நம் உடலுக்கு நல்ல சக்திகள் கிடைக்க வழிவகுக்கும்...மார்கழியில் அதிகாலையில் எழுவதற்கு அறிவியல் தொடர்புள்ள காரணமும் இருக்கிறது. இம்மாதத்தில் கடும் குளிர் இருக்கும். இதனால் மனிதனின் இரத்த ஓட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டு, சோம்பல் அதிகமாக இருக்கும்.

இந்நேரத்தில் காலணி அணியாமல் நடப்பதற்கு பாத நரம்புகள் தூண்டப்படும். குளிர்ந்த நீரில் நீராடுவதால் இரத்த ஓட்டம் சீராகும். உடல் புத்துணர்ச்சி அடைந்து ஒரு கட்டுப்பாட்டின் கீழ் வரும்.

மனம் குழப்பமின்றி அமைதியாக இருக்கும். பழனி முருகன், ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர்கள் இந்த மாதத்தில்தான் அதிகமாகக் கோயிலுக்குச் செல்கின்றனர்



No comments:

Post a Comment