மஹாபாரதத்தில் பெரிய எண்களைக் குறிக்கும் சொற்கள் :
அயுதம் என்றால் பதினாயிரத்தைக் குறிக்கும்.
ப்ரயுதம் என்றால் பத்து லட்சத்தைக் குறிக்கும்.
சங்கு என்றால் பத்துலட்சம் கோடியைக் குறிக்கும்....
பத்மம் என்றால் நூறு கோடியைக் குறிக்கும்.
அற்புதம் என்றால் பத்துக் கோடியைக் குறிக்கும்.
கர்வம் என்றால் ஆயிரம் கோடியைக் குறிக்கும்.
சங்கம் என்றால் லட்சம் கோடியைக் குறிக்கும்.
நிகர்வம் என்றால் பதினாயிரம் கோடியைக் குறிக்கும்.
மஹாபத்மம் என்றால் நூறுலட்சம் கோடியைக் குறிக்கும்.
மத்யம் என்றால் பதினாயிரம் லட்சம் கோடியைக் குறிக்கும்.
பரார்த்தம் என்றால் லட்சம் லட்சம் கோடியைக் குறிக்கும்
No comments:
Post a Comment