Thursday, September 18, 2014

ஆறு ஆதாரங்கள் ------பஞ்சபூதங்கள----தெய்வங்கள்

நமது தேகத்தில் மூலாதாரம் , சுவாதிட்டானம், மணிபூரகம், அநாதகம், விசுத்தி ஆக்ஞை என ஆறு ஆதாரங்கள் உள்ளன ...
முதுகுதண்டின் அடிப்பகுதி மூலாதாரம் எனப்படும் . பஞ்சபூதங்களில் இது நிலமாகும் இங்கே விநாகர் வீற்றிருக்கிறார் .
தொப்பூழுக்கு கீழ்பகுதி சுவாதிட்டானம் ஆகும் நீர்மயமான இவ்விடத்தில் விஷ்னு உறைகின்றார்.
தொப்பூழானது மணிபூரகம் எனப்படும் அக்னிமயமான இவ்விடத்தில் சூரியன் சுழன்று கொண்டிருக்கிறார்.
வாயுமான இதயம் அநாதகம் எனப்படும் .பராசக்தி வீற்றிருக்கும் இணாம் இது.
கண்டம் எனப்படும் கழுத்து பகுதி விசுத்தி எனப்படும். ஆகாயமயாமன கண்டத்தில் சிவன் அமர்ந்திருக்கின்றார்.
நெற்றியின் இருபுருவங்களுக்கு இடையில் உள்ள பகுதி ஆக்ஞை எனப்படும். இங்கே ஐயப்பன் வீற்றிருக்கிறார். பஞ்சபூதங்களுக்கும் அப்பாற்பட்ட இடம் இது.

No comments:

Post a Comment