Wednesday, December 9, 2015

திருஷ்டி கழிக்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தலாமா?



திருஷ்டி கழிக்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தலாமா?
எலுமிச்சையை நான்காக கீறி, உள்ளே குங்குமம் வைத்து தலையைச் சுற்றி பிழிந்து விட வேண்டும். பின்பு நான்கு துண்டுகளையும் மூலைக்கு ஒன்றாக வீசி விட வேண்டும். வீட்டு வாசலில் வைத்து காலை வேளையில் இந்த சடங்கை செய்து விட வேண்டும். இரவில் திருஷ்டி கழிப்பதாக இருந்தால் கற்பூரத்தை சுற்றி எரித்தாலே போதுமானது.

No comments:

Post a Comment