Monday, July 25, 2011

சரஸ்வதி தேவியின் வேறு பெயர்கள்!

சரஸ்வதிக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான பெயர்கள். கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி, சாவித்ரி, ஞான அமிலி ஆகியன ஆகும்.

2 comments:

  1. வேதா, சாஸ்த்ரா, ஞானாம்பிகை, சங்கீதா, வீணாதாரிணி, வித்யா, என்ற நாமங்களையும் சேர்த்துக்கொள்ளவும்

    ReplyDelete
  2. தேட தேட வளரும் ஞானாம்பிகையின் அருள்

    ReplyDelete