Wednesday, September 5, 2012

இந்து சமயத்தில் 6 வித வழிபாட்டு முறைகள்

இந்து சமயத்தில் 6 வித வழிபாட்டு முறைகள் * சூரியனையே பிரதான தெய்வமாகக் கொண்டு வழிபடுவது- சௌரம், * சிவனை வழிபடுவது -சைவம், * விஷ்ணுவை மட்டுமே தொழுவது- வைணவம் * விநாயகரை முதல் முழு கடவுளாக கொண்டாடுவது -காணாபத்யம் * சக்தி வழிபாடு -சாக்தம், * முருகனையே பரம்பொருளாகப் போற்றி வழிபடுவது -கவுமாரம் இந்த ஆறு வகை வழிபாட்டு முறைகளையும் ஒருங்கிணைத்து இந்து மதத்தை நிலைநாட்டியவர்- ஆதிசங்கரர். ஆகையால் அவருக்கு `ஷண் (6) மத ஸ்தாபகர்' என்றொரு பெருமையும் உண்டு.

No comments:

Post a Comment